- பீன்ஸ் - 2
- காரட் - 1
- பேபி உருளை - 1
- பச்சை பட்டாணி - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 5
- பூண்டு - ஒரு பல்
- தக்காளி - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மிளகு தூள் - அரை தேக்கரண்டி
காய்கறி கலவையுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 3 விசில் வந்ததும் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். இறுதியாக மிளகு தூள் தூவி இறக்கவும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு இட்லி தோசை சாதத்தில் சேர்த்து கொடுக்கலாம்.
Comments
Post a Comment