* பிரொக்கோலி - 1 (சிறியது)
* பூண்டு - 2 பல்
* ஆலிவ் எண்ணெய் - 1 tsp
* எலுமிச்சை சாறு - 3 tsp
* எலுமிச்சை ஜெஸ்ட் - 1 tsp
* மிளகு - 1/2 tsp
* உப்பு - தேவையான அளவு
* பிரொக்கோலி தண்டின் மேல் தடித்த பாகத்தை நீக்கி சிறு சிறு பூக்களாக எடுத்து வைக்கவும்.
* எலுமிச்சையின் மேல் தோளை (ஜெஸ்ட்) தேக்கரண்டியால் சுரண்டி எடுக்கவும்.
* கடையில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
* பிரொக்கோலி சேர்த்து 3 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேகவைக்கவும்.
* கடைசியாக உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் விடவும்.
* மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் ஜெஸ்ட் சேர்த்து இறக்கவும்.

Comments
Post a Comment