வெஜிடபிள் சட்னி.

* 1.ஏதாவதோரு காய் கறி - 100கிராம்
* 2.மிளகாய்வத்தல் - 4
* 3. பூண்டு - 3 பல்
* 4. தக்காளி - 1
* 5. புளி - 2 கொட்டை
* 6. புதினா - 20 இலைகள்
* 7. உப்பு - தேவையான அளவு
* 8. எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
* 9. சின்ன வெங்காயம் - 10
* 10. தேங்காய் - சிறு துண்டு


* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து கொண்டு அதே எண்ணெயில் வெங்காயம்,காய்,தக்காளி,புதினா,ஆகியவற்றை வதக்கி இதனுடன் பூண்டு,உப்பு,தேங்காயுடன் வத்தலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
* ஒரு கிண்ணத்தில் அரைத்ததை கொட்டி கடுகு,உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

Comments