கேழ்வரகு கூழ் - எளிய முறை

  • கேழ்வரகு மாவு - 1/2 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • தயிர் - 2 கப்

  • கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வேக விடவும்.
  • மாவு வெந்தவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.

Comments