- கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
- பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
- சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
- கடைசியில் உப்பு சேர்த்து சுடாக அருந்தவும்.
- மிகவும் அருமையாக இருக்கும் இந்த கேழ்வரகு கஞ்சி.
Comments
Post a Comment